வேளச்சேரியில் கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய திமுக
வேளச்சேரியில் கன மழையால் பாதித்த மக்களுக்கு திமுகவினர் உணவு வழங்கினர்.;
வேளச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுகவினர் உணவு வழங்கினர்.
வேளச்சேரியில் கனமழையினால் பாதிக்கப்பட்ட சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு திமுக பிரமுகரின் மகன். உணவு வழங்கினார்.
சென்னை வேளச்சேரியில் தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் சாலையோரம் வசிக்கும் மக்கள் கனமழையின் காரணமாக கூலி வேலைக்கு செல்ல முடியாமல் அவதியுற்றனர்.
இது குறித்து தகவலறிந்த திமுக வட்ட துணை செயலாளர் வி.ரஞ்சித்தின் மகன் அருண் பாதிக்கப்பட்ட, சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு பிரியாணி வழங்கி உதவினார்.