இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் : டெல்லி புறப்பட்டார் டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்ன லஞ்ச வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு மீண்டும் , டிடிவி தினகரன் ஆஜரானார்;

Update: 2022-04-22 11:59 GMT

இரட்டை இலை சின்ன லஞ்ச வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு மீண்டும் , டிடிவி தினகரன் ஆஜரானார்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில் டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக டிடிவி தினகரன் மீண்டும் இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். டெல்லி, அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு மீண்டும் ஆஜரானார்.

Similar News