நம்ம தொகுதி : ஆயிரம் விளக்கு

ஆயிரம் விளக்கு தொகுதி பற்றிய விபரங்கள்;

Update: 2021-04-01 09:06 GMT

தொகுதி எண்: 20

மொத்த வாக்காளர்கள் - 242597

ஆண்கள் - 118537

பெண்கள் - 123965

மூன்றாம் பாலினம் - 95

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

பாஜக - குஷ்பூ

திமுக - எழிலன் நாகநாதன்

அமமுக - என். வைத்தியநாதன்

தமஜக - கே. எம். ஷெரிப்

நாம் தமிழர் - ஷெரின்

Tags:    

Similar News