சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை காண்போம்.;
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற, இறக்கத்துக்கு ஏற்றபட பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.71ஆக இருந்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.88.62 விற்பனையானது.
இன்று பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் பெட்ரோல் ரூ.94.86க்கும், டீசல் விலை 25 காசு அதிகரித்து லிட்டர் டீசல் ரூ.88.87க்கும் விற்பனையாகிறது.