அதிமுக மகாராஷ்டிரா மாநில செயலாளர், பன்னீர் செல்வத்துடன் சந்திப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் மகாராஷ்டிரா மாநில செயலாளர் கணேசன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்;
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில், மகாராஷ்டிர மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கணேசன் இன்று நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.