நடிகர்கள் பிரசாந்த், தியாகராஜன் 10 லட்சம் ரூபாய் கொரோனா நிதி

தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர்கள் பிரசாந்த், தியாகராஜன் ஆகியோர் ரூ.10 லட்சம் வழங்கினர்.;

Update: 2021-06-29 16:31 GMT

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ 10 லட்சத்திற்கான காசோலையை நடிகர்கள் பிரசாந்த், தியாகராஜன் வழங்கினர்.

நடிகர் பிரசாந்த், அவரது தந்தை நடிகர் தியாகராஜன் ஆகியோர் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ 10 லட்சத்தை வழங்கினர்.    

Tags:    

Similar News