வண்ணமயமான கோடம்பாக்கம் மேம்பாலம்

சிங்கார சென்னை 2.0 முயற்சியின் கீழ் இன்று கோடம்பாக்கம் மேம்பாலம் புதிய வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது

Update: 2022-02-17 09:00 GMT

கோடம்பாக்கம் மேம்பாலம்

கோடம்பாக்கம் மேம்பாலம் என்றாலே, எப்போதும் சுவரொட்டிகளால் தான் காணப்படும். அது நகரின் அழகை கெடுக்கிறது என யாரும் நினைப்பதில்லை.

ஆனால், சிங்கார சென்னை 2.0 முயற்சியின் கீழ் இன்று கோடம்பாக்கம் மேம்பாலத்தின் இருபுறமும் வண்ணங்களால் வரையப்பட்டு மிக அழகாக இருக்கிறது.


மேலும், லயோலா கல்லூரி அருகே உள்ள சாலை, நீண்ட நாட்களுக்குப் பிறகு மஞ்சள் அடையாளங்களுடன் காணப்படுகிறது

Tags:    

Similar News