சென்னை கோயம்பேடு பழ சந்தைக்கு பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது
கோயம்பேடு பழ சந்தைக்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது;
சென்னை கோயம்பேடு பழ சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா,கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழங்களின் வரத்து அதகரித்துள்ளது.
இந்நிலையில், கோடைகாலம் தொடங்கியதால் கோயம்பேடு சந்தைக்கு மாம்பழம், பலாப்பழம் மற்றும் தர்பூசணி உள்ளிட்ட பழங்களின் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் ஒரு கிலோ மாம்பழம் 80 ரூபாய்க்கும், பலாப்பழம் 30 மூதல் 50 ரூபாய்க்கும், தர்பூசணி பழம் 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிச்சாய்ங்க..
இதில் ஆப்பிள், மாதுளை போன்ற பழங்களின் விலை மட்டும் சற்று அதிகரித்து உள்ளதாகவும், வரும் காலங்களில் அதன் விலையும் குறையும் அப்படீன்னும் சொன்னாய்ங்க