சென்னை கமிஷனர் அலுவலத்தில் தஞ்சம் அடைந்த சாரை பாம்புகள்

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாம்புகள் நடமாட்டம், 3.1/2 நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்தனர்.;

Update: 2021-09-03 07:11 GMT

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிக உள்ள நிலையில் சென்ற வாரம் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் ஆணைப்படி, வனத்துறை அதிகாரியான ஜெய் வினோத் என்பவர் தலைமையில்  3.1/2 நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்தனர். இதற்கு முன்பு 4. 1/2 அடி உள்ள நீளமுள்ள பாம்பை பிடித்து சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News