தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு துறைகளில் பதவி உயர்வு
தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெறமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.;
தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெறமுடியாது- சென்னை உயர்நீதிமன்றம்.
தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெறமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் முதல்நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்கவில்லை என மனு அளிக்கப்பட்டிருந்தது.