சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் 23வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.;

Update: 2022-04-29 01:30 GMT

இந்தியாவில் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை நிலவரத்திற்கேற்ப, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உக்ரைன் போரை தொடர்ந்து இவற்றின் விலை கிடுகிடுவென்று உயர்ந்தது.

இந்த நிலையில், கடந்த 23 நாட்களாக, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாதது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85 காசுகளுக்கும், டீசல் ரூ.100.94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Tags:    

Similar News