சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: வாகன ஓட்டிகள் கவலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது; இதனால், வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.;
சென்னையில் இன்றைய (27.03.2022) பெட்ரோல் & டீசல் விலை நிலவரம் - காலை 6 மணி முதல் விலை மாற்றம் :
பெட்ரோல்
(இன்று) புதிய விலை - 104.90
0.47 காசுகள் உயர்வு
டீசல்
(இன்று) புதிய விலை - 95.00
0.53 காசுகள் உயர்வு
சென்னையில் கடந்த 6 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.50, டீசல் விலை 3.57 விலை அதிகரித்து இருப்பது மக்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.