நீட் தேர்வு ரத்து செய்ய சட்ட முன்வடிவு , சட்டசபையில் ஆளுநர்

தமிழக சட்டபேரவை கூட்டம் இன்று தொடங்கியது. இதில் ஆளுநர் உரையாற்றி வருகிறார். அந்த உரையில் நீட் தேர்வு ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

Update: 2021-06-21 05:16 GMT

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் (பைல் படம்)

16 வது சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு இன்று புதிய சட்ட பேரவையின் முதல் கூட்டத்தில்  ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை குறித்து ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வெள்ளை அறிக்கை தமிழகத்தின் நிதிநிலை  குறித்து அறிந்துகொள்ள பயன்படும் என்று தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன் வடிவு கொண்டுவரப்படும். அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News