அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-10-14 13:57 GMT

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். 

தமிழக வேளாண்துறை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

Tags:    

Similar News