நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வாக்களித்தார்

Update: 2021-04-06 06:21 GMT

இன்று காலை முதலே பிரபலங்கள் அனைவரும் வாக்களித்து வருகின்றனர். தற்போது நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்  மதுரவாயல் தொகுதியில் வாக்களித்தார். முககவசம் அணிந்து, பொது மக்களுடன் வரிசையில் காத்து நின்று, முறையாக தனது ஜனநாயக கடமையை நிறைவு செய்தார்.


 

Tags:    

Similar News