தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நடத்தும் சுதந்திரத் திருநாள் பெருவிழா
Independence Day Drama in Tamil-சென்னையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நடத்தும் 75-வது இந்திய சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா;
Independence Day Drama in Tamil-மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவையொட்டி அவரின் 139 ஆவது பிறந்தநாள் நிகழ்வு 11-12-2021 தேதியிலும், 75-வது இந்திய சுதந்திர ஆண்டு விழா 12-12-2021 தேதியிலும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நடத்துகிறது.
தென்னகப் பண்பாட்டு மையத்துடன், ஸ்ரீ தியாக பிரம்ம கானசபாவும் இவர்களுடன் இணைந்து நடத்துகின்றனர்.
இவ்விழா பற்றிய நிகழ்ச்சிகள் விவரம்:
11.12.2021 அன்று காலை 10.00 மணிக்கு வட மண்டல ஓவியக் கலைஞர்கள் பங்குபெறும் " பாரதியின் கவிதை வரி" எனும் ஓவியப்போட்டி. இடம் - வாணி மகால் வளாகம்.
11.12.2021 அன்று மாலை 6.00 மணிக்கு, திரு இராஜ்குமார் பாரதி அவர்கள் முன்னிலையில் "பாரதி யார்" எனும் நாடகம் இடம் :- வாணி மகால் அரங்கு.
12.12.2021 அன்று காலை 10.00 மணிக்கு அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் "விடுதலை வேள்வியில் தமிழகத்தின் பங்களிப்பு " எனும் ஓவியப் போட்டி. இடம் :- வாணி மகால் வளாகம்.
12.12.2021 அன்று மாலை 6.00 மணிக்கு, "வீரம் விளைந்த பூமி" எனும் நாட்டிய நாடகம் இடம்:- வாணி மகால் அரங்கு .
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2