தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக நாகை ஏ.கே.எஸ் விஜயன் நியமனம்
தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக நாகை ஏ.கே.எஸ். விஜயன் நியமிக்கப்பட்டார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நாகை முன்னாள் எம்பி ஏ.கே.எஸ். விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை செயலர் இறையன்பு வெளியிட்டார். ஏ.கே.எஸ்.விஜயன் திமுக மாநில விவசாய அணி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிதக்கது.