சென்னை மாவட்டத்தில் இன்று 163 பேருக்கு கொரோனா பாதிப்பு; 169 பேர் குணமடைந்தனர்

சென்னை மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Update: 2021-10-14 17:12 GMT

சென்னை மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 163 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது

169 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு - 4

1825 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags:    

Similar News