சென்னை மாவட்டத்தில் இன்று 212 பேருக்கு கொரோனா பாதிப்பு; 172 பேர் குணமடைந்தனர்

சென்னை மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Update: 2021-09-14 16:37 GMT

சென்னை மாவட்ட இன்றைய கொரோனா நிலவரம்

இன்றைய பாதிப்பு - 212

குணமடைந்தவர்கள் - 172

இறப்பு - 2

சிகிச்சையில் - 1790

Tags:    

Similar News