சென்னை மாவட்டத்தில் 10ம் தேதி 171 பேருக்கு கொரோனா
சென்னை மாவட்டத்தில் 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 171 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 164 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 1846 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.