சென்னை மாவட்டத்தில் இன்று 165 பேருக்கு கொரோனா
சென்னை மாவட்டத்தில் 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 165 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 132 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 1358 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.