சென்னை மாவட்டத்தில் 20ம் தேதி 148 பேருக்கு கொரோனா
சென்னை மாவட்டத்தில் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது
சென்னை மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 148 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 1751 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்