சென்னை மாவட்டத்தில் 27ம் தேதி 139 பேருக்கு கொரோனா
சென்னை மாவட்டத்தில் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் 27ம் தேதி மட்டும் புதிதாக139 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 169 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 1533 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.