சென்னை மாவட்டத்தில் இன்று 131 பேருக்கு கொரோனா

சென்னை மாவட்டத்தில் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-05 17:26 GMT

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 131 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்தனர், 1183 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News