சென்னை மாவட்டத்தில் இன்று 120 பேருக்கு கொரோனா
சென்னை மாவட்டத்தில் 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 123 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 102 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்தனர், 1307 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.