சென்னை மாவட்டத்தில் 31ம் தேதி 114 பேருக்கு கொரோனா

சென்னை மாவட்டத்தில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-31 18:16 GMT

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் 31ம் தேதி மட்டும் புதிதாக114 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 143 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 4 பேர் இறந்தனர், 1425 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News