சென்னை மாவட்டத்தில் 1ம் தேதி 111 பேருக்கு கொரோனா
சென்னை மாவட்டத்தில் 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் 1ம் தேதி மட்டும் புதிதாக111 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 137 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் இறந்தனர், 1391 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.