சென்னை மாவட்டத்தில் 3ம் தேதி 105 பேருக்கு கொரோனா

சென்னை மாவட்டத்தில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-11-03 17:52 GMT

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் 3ம் தேதி மட்டும் புதிதாக 105 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 127 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் இறந்தனர், 1324 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News