வணிக உரிமங்கள் காலாவதியாகும் தேதி நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

வணிக உரிமங்களின் காலவாதி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.;

Update: 2021-06-10 11:45 GMT

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக மாசு கட்டுப்பாட்டுவாரியம், தீயணைப்புத்துறை, தொழிலாளர் துறை சார்பில் வழங்கப்பட்ட வணிக உரிமங்கள் வரும் செப்டம்பர் மாதத்துடன் காலாவதி ஆகும் நிலையில் உள்ளதால் வணிக உரிமங்கள் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வமான உரிமங்களும் டிசம்பர் 2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

Tags:    

Similar News