நம்ம தொகுதி : சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி பற்றிய விபரங்கள்
தொகுதி எண்: 19
மொத்த வாக்காளர்கள் - 234319
ஆண்கள் - 115080
பெண்கள் - 119204
மூன்றாம் பாலினம் - 35
போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்
பாமக - வி. ஏ. கசாலி
திமுக - உதயநிதி ஸ்டாலின்
அமமுக - எல். இராஜேந்திரன்
இஜக - முகம்மது இத்ரிசு
நாம் தமிழர் - ஜெயசிமஹராஜா