சென்னை மாநகராட்சிக்கு மத்திய அரசின் இரண்டு ஸ்மார்ட் சிட்டி விருது
நீர்நிலை தூர்வாரும் பணி மற்றும் கொரோனா தடுப்பு பணியில் புதிய முயற்சியில் ஆகிய இரண்டு பிரிவுகளில் விருது;
சென்னை மாநகராட்சிக்கு மத்திய அரசின் இரண்டு ஸ்மார்ட் சிட்டி விருது கிடைத்துள்ளது.
நீர்நிலை தூர்வாரும் பணி மற்றும் கொரோனா தடுப்பு பணியில் புதிய முயற்சியில் ஆகிய இரண்டு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.
மேலும் வார அடிப்படையிலான தரவரிசையில் 42 வது இடத்திலிருந்து 14வது இடத்துக்கு முன்னேறியுள்ளது