மாணவர்களிடம் குறை கேட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மாணவர்களிடம் தொலைபேசி மூலம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி குறை கேட்டார்;
மாணவர்களிடம் தொலைபேசி மூலம் குறை கேட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
சென்னை பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் மாணவர்களின் குறைகளை தீர்க்கும் இ-சேவை கல்வி தகவல் மையம் உள்ளது. இந்த மையத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடம் தொலைபேசி வாயிலாக குறைகளை கேட்டறிந்தார்.மாணவர்களுக்கான உதவி எண்கள் 1098 ,14417