நம்ம தொகுதி : அம்பத்தூர்

அம்பத்தூர் தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-03-31 14:56 GMT

மொத்த வாக்காளர்கள் - 383015

ஆண்கள் - 191502

பெண்கள் - 191418

மூன்றாம் பாலினம் - 95

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - அலெக்சாண்டர்

நாம் தமிழர் - இரா அன்புத் தென்னரசன்

திமுக - ஜோசப் சாமுவேல்

அமமுக - எஸ். வேதாச்சலம்

மநீம - வைதீஷ்வரன்

Tags:    

Similar News