பொங்கல் பண்டிகைக்கு 16,221 பேருந்துகள் : விஜயபாஸ்கர்

Update: 2021-01-09 05:35 GMT
பொங்கல் பண்டிகைக்கு 16,221 பேருந்துகள் : விஜயபாஸ்கர்
  • whatsapp icon

பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பொங்கல் பண்டிகைக்கு 16,221 சிறப்பு பேருந்துகள் விஜயபாஸ்கர்ப்படும் என,போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 14 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஜன 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News