மாதா சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மாதா சிலை திடீரென உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது;
மாதா சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்புபுதுவண்ணாரப்பேட்டை QQ சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பில் நற்கருணை ஆலயம் செல்லும் வழியில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது இந்நிலையில் இரவு ஆளில்லா நேரத்தில் திடீரென வந்த மர்ம நபர் கையில் இரும்பு கம்பியை வைத்து மாதா சொரூபத்தை அடித்து உதைத்து சிலையை கீழே தள்ளி உடைத்ததாகவும் அருகிலிருந்தவர்கள் கூச்சலிட வே தப்பி சென்றுவிட்டதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சிலையை உடைத்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திடீரென மாதா சிலை உடைக்கப்பட்டதால் புதுவண்ணாரப்பேட்டை பரபரப்பு ஏற்பட்டது