மாமல்லபுரம் சொகுசு விடுதிக்கு ரூ10 கோடி அபராதம்: பசுமைதீர்ப்பாயம்

மாமல்லபுரம் சொகுசு விடுதிக்கு ரூ10 கோடி அபராதம்: பசுமைதீர்ப்பாயம்

Update: 2021-04-09 14:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம்  மாமல்லபுரத்தில் உள்ள ரேடிசன் ஃபுளு சொகுசு விடுதிக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடலோர ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றாமல் விடுதி கட்டப்பட்டுள்ளதால் பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடற்கரையில் இருந்து 200 மீ. தொலைவிற்குள் கட்டப்பட்டு உள்ள 1,100 சதுர மீட்டர் பரப்பளவு கட்டிடத்தை இடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News