தாம்பரம் மாநகராட்சி துணை மேயராக காமராஜ் போட்டியின்றி தேர்வு

Tambaram Mayor-தாம்பரம் மாநகராட்சி துணை மேயராக காமராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.;

Update: 2022-03-04 10:15 GMT
தாம்பரம் மாநகராட்சி துணைமேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட காமராஜுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.

Tambaram Mayor-தாம்பரம் மாநகராட்சியின் மேயராக பட்டியலின பெண் வசந்தகுமாரி இன்று காலை போட்டியின்றி தேர்வான நிலையில், மதியம் துணை மேயருக்கான தேர்தல் நடந்தது. அதில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் உறவினரும் 30வது வார்டு மாமன்ற உறுப்பினருமான காமராஜ் என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். உடன் தாம்பரம் மேயர், பல்லாவரம், தாம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். முன்னதாக அவர் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News