சோழிங்கநல்லூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்
சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.;
சோழிங்கநல்லுர் தொகுதிகுட்பட்ட மேடவாக்கம் , பகுதிகலில் சுட்டெரிக்கும் வெயிலில் சூறாவளி பிரசாரம் செய்தார் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ். தலைமை திட்ட குழு உறுப்பினர் பாலவக்கம் சோமு, தலைமை பொது குழு உறுப்பினர் துரைப்பாக்கம் ஏழுமலை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் ஒன்றிய கழக செயலாளரும்மான மேடவாக்கம் ப.ரவி ஆகியோர் பகுதி முழுவதும் கட்சியின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதி கூறி கலைக்சன், கரைப்சன், கட்டிங் இல்லாத ஒரு சட்டமன்ற உறுப்பினர்தான் என்று கூறினார்,
வட்ட, பகுதி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு வீடு வீடாக, வீதி வீயாக சென்று ஓட்டுனை சேகரித்தனர் மேலும் திமுகவினர்க்கு செல்லும் இடம் எல்லாம் ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் உற்சாக. வரவேற்பு அளித்தனர்,