அதிமுக வேட்பாளர் கேபி.கந்தன் தேர்தல் பிரச்சாரம்
சென்னை புறநகர பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கேபி.கந்தன் தேர்தல் பிரச்சாரம்;
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநலூர் தொகுதிக்குட்பட்ட சந்தோசபுரம், வேங்கைவாசல், ஆகிய பகுதியில் அதிமுக வேட்பாளர் சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கேபி.கந்தன், ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம். ராஜசேகர், பொறியாளர் கோவிலம் பாக்கம். மணிமாறன், மாவட்ட விவசாய அணி பிரிவு செயலாளர் E.சினிவாசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நீலாவதி வெங்டேசன், முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் சசிகுமார், கங்காதரன் உள்ளிட்டோர் பகுதி முழுவதும் அதிமுக ஆட்சியின் சாதனை மற்றும் தேர்தல் வாக்குறுதி கூறி பிரசாரம் மேற்கொண்டனர்.
பெண்களுக்கு மாதம் 1500,வருடத்திர்க்கு 6 கேஸ் சிலிடர், குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருகும் வாஷிங் மிஷின் என்று கூறி வாக்குகளை இரட்டை இலை சின்னத்திர்க்கு சேகரித்தார்.
கூட்டணி கட்சி நிவாகிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்து மலர் தூவி மாலை அணிவித்து ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பை அளித்தார்கள். மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.