சோழிங்கநல்லூரில் டீ குடித்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

சோழிங்கநல்லூரில் அதிமுக வேட்பாளர் கடையில் டீ குடித்து வாக்கு சேகரித்தார்.;

Update: 2021-03-25 23:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தன்  மேட்டு குப்பம்,பல்லவன் குடியிருப்பு தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். ,

உடன் மேற்கு பகுதி செயலாளர். கருணா, முன்னாள் மாமன்ற உறுப்பினர் வட்ட கழக செயலாளர் பாஸ்கர் ஆகியோர் அதிமுக ஆட்சியின் சாதனை மற்றும் தேர்தல் வாக்குறுதி கூறி பிரசாரம் செய்தனர். அப்போது டீ கடையில் டீ குடித்து வீடூ. கடைகளில் நடந்து சென்று இரட்டை இலை சின்னத்திர்க்கு வாக்குகள் சேகரித்தார்.

கூட்டணி கட்சி தொண்டர்களும் பொது மக்களும் மலர் தூவி மாலை அணிவித்து ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பை அளித்தனர். கட்சி நிர்வாகிகள் தொன்டர்கள் பலர் கலந்து கொண்டுனர்


Tags:    

Similar News