கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு நடைபயணம் : ராமேஸ்வரம் பாம்பன் முதல் அயோத்தி வரை

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு குறித்து ராமேஸ்வரம் பாம்பன் முதல் அயோத்தி வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார் ராணுவ வீரர்

Update: 2021-12-08 07:45 GMT

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த ராமஸ்வரம் முதல் அயோத்திவரை நடைபயணமாக செல்லும் ராணுவ வீரர். ( இடம் செங்கல்பட்டு)

ராமேஸ்வரம் பாம்பன் முதல் அயோத்தி வரை கொரோனா விழிப்புணர்வுக்காக ராணுவவீரர் பாலமுருகன் அனைத்து தலை சிறந்த நாட்டின் 197 தேசிய கொடி மற்றும் கொரோனாவால் உயிர் இழந்த அனைத்து நாட்டு மக்களுக்கு நினைவுகூறும் நோக்கில் அணையா விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தியும் நான்கு சக்கர சைக்கிளில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

அவர்  இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தார். சமு்க ஆர்வலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News