திருமுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்பு

திருமுக்காடு ஊராட்சி மன்ற தலைவராக பெருமாள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.;

Update: 2021-10-20 08:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருமுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பெருமாள் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு 449 வாக்குகளில் வெற்றி பெற்று பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கான இன்று நடந்த பதவியேற்பு விழாவில் தேர்தல் அலுவலர் சரஸ்வதி முன்னிலையில் தலைவராக பெருமாள் பொறுப்பேற்றார்.

Tags:    

Similar News