100% வாக்களிக்க விழிப்புணர்வு பதாகை

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் 100% வாக்களிக்க விழிப்புணர்வு பதாகை.;

Update: 2021-03-30 01:25 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் வருகிற 2021 சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு எல்.இ.டி பதாகை பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பு மா.கேசவன் ஆலோசனைப்படி அமைக்கப்பட்டிருக்கிறது.
Tags:    

Similar News