ஜெயங்கொண்டத்தில் 60 விவசாயிகளுக்கு கடன் பெறுவதற்கான ஆணை: எம்எல்ஏ வழங்கல்

வங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 60 விவசாயிகளுக்கு கடன் பெறுவதற்கான ஆணையை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.;

Update: 2021-11-01 13:25 GMT

வங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 60 விவசாயிகளுக்கு கடன் பெறுவதற்கான ஆணையை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.

ஜெயங்கொண்டம் ஒன்றியம், வங்குடி ஊராட்சி ,தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 60 விவசாயிகளுக்கு கடன் பெறுவதற்கான ஆணையை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

இந்நிகழ்வில் கூட்டுறவு சங்க தலைவர் சுந்தரமூர்த்தி, வங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பழனிவேல், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் சரண்யா வேல்முருகன், ராஜேந்திரன் நாட்டார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News