ஜெயங்கொண்டம் தொகுதியில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2021-09-16 15:29 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1123 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2877 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1758 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1671 நபர்களும் சேர்த்து 7429 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News