ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில் கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை. இன்று வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1109 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2848 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1749 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1641 நபர்களும் சேர்த்து 7347 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.