தண்ணீர் பந்தலை திறந்துவைத்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ

வேலாயுதம் நகரில் தண்ணீர் பந்தலை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் திறந்து வைத்தார்.

Update: 2021-06-13 06:12 GMT
ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் எம்எல்ஏ கண்ணன்.

ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் கே.கே.சி. முரளிதரன் நினைவு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

கே.கே.சி கல்வி நிறுவனத் தலைவர் கே.கே.சி.செந்தில்குமார் மற்றும் வேலாயுதம் நகர் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News