ஜெயங்கொண்டம் தொகுதி: இன்று கொரோனா பாதிப்பு இல்லை

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7455 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2021-09-22 15:28 GMT

பைல் படம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை. இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1127 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2892 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1763 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1673 நபர்களும் சேர்த்து 7455 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News