ஜெயங்கொண்டம்: 83 நபர்களுக்கு ரூபாய் 35,67,425 மதிப்புள்ள தங்க நகைகடன் தள்ளுபடி

83 நபர்களுக்கு ரூபாய் 35,67,425 மதிப்புள்ள தங்க நகைகளையும் சான்றிதழ்களையும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்;

Update: 2022-03-26 08:25 GMT

83 நபர்களுக்கு ரூபாய் 35,67,425 மதிப்புள்ள தங்க நகைகடன் தள்ளுபடி மற்றும் சான்றிதழ்கள் பயனாளிகளுக்கு  எம்எல்ஏ  வழங்கினார்.

ஜெயங்கொண்டம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 நகைகடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 83 நபர்களுக்கு ரூபாய் 35,67,425 மதிப்புள்ள தங்க நகைகளையும்,சான்றிதழ்களையும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் மு.கணேசன், நிலவள வங்கி செயலாளர் ராகவன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News