ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு
ஜெயங்கொண்டம் தொகுதியில்இன்றுவரை 7312 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.;
18ம் தேதி நிலவரம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஒருவர் கொரோனாவால் பாதிப்பு. இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1101 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2834 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1745 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1632 நபர்களும் சேர்த்து 7312 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.